News September 27, 2025

திருவள்ளூர்: போலி மருத்துவர் கைது

image

பள்ளிப்பட்டு, வேலு மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனையில் முறையாக மருத்துவ பட்டம் பெறாத நபர் அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார் வந்தது. (செப் 26) காலை திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர் சுகாதார அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர், 10-வது படித்து வடிவேலு 53 மருத்துவம் பார்த்தவர் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 6, 2026

திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

JUST IN: திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!