News September 29, 2025

திருவள்ளூர்: பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

image

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் பாரதி தனியார் பேருந்து மற்றும் திருவள்ளூரில் இருந்து ஒரகடம் பகுதிக்கு தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றுச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதிக் கோர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் காயங்களோடு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

திருவள்ளூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE .

News December 11, 2025

திருவள்ளூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

திருவள்ளூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு தேவையான

1)சாதி சான்றிதழ்

2)வருமான சான்றிதழ்

3)முதல் பட்டதாரி சான்றிதழ்

4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5)விவசாய வருமான சான்றிதழ்

6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த<<>> லிங்கில் கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!