News December 25, 2025

திருவள்ளூர்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம்.( SHARE IT )

Similar News

News January 4, 2026

திருவள்ளூர்: பீர் பாட்டிலால் குத்து.. 2 பேர் காயம்

image

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!