News March 19, 2024

திருவள்ளூர்: பயங்கரவாதிகள்…. நீதிமன்றம் உத்தரவு

image

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News December 15, 2025

திருவள்ளூர்: EB பில் நினைத்து கவலையா??

image

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

திருவள்ளூர்: சட்டக் கல்லூரி மாணவி பலி!

image

திருவள்ளூர்: கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த 18 வயது சட்டக்கல்லூரி மாணவி பாரதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், தனது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களுமே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!