News September 27, 2025

திருவள்ளூர்: பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

image

திருவள்ளூர், திருமழிசை பகுதியைச் சேர்ந்த சூர்யா- சாருலதா தம்பதி. இவர்களுக்கு, பிறந்து 46 நாளே ஆன ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, சாருலதா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தம்பதி, பூந்தமல்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News January 3, 2026

திருவள்ளூர்: பீர் பாட்டிலால் குத்து! 2 பேர் காயம்

image

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளன

News January 3, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜா நகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(3$). கீலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெகு நாட்களாக கடன் தொல்லையால், இவர் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!