News December 21, 2025

திருவள்ளூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. ( SHARE )

News December 25, 2025

திருவள்ளூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருவள்ளூர் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27667070) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 25, 2025

திருவள்ளூர்: சண்டையை தடுக்க வந்தவருக்கு வெட்டு!

image

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜ்குமார்(46). நேற்று(டிச.24) வீட்டின் அருகே விஜய்(28) என்பவருக்கும் புவனேஷுக்கும்(28) முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவர் கத்தியால் தாக்க முயன்றனர். இதைத் தடுக்க முற்பட்ட ராஜ்குமாரை புவனேஷ் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!