News September 27, 2025

திருவள்ளூர்: தொழில் தொடங்க ஆசையா?

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!

Similar News

News January 6, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வயல், அப்துல் கலாம் தெருவில் வசித்து வந்தவர் அசார்(32). இவர், நேற்று(ஜன.5) தனது பைக்கில் உறவிஅர் அபிபுல்லா(45) என்பவரை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது, அத்திப்பட்டு, புதுநகர் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்த அபிபுல்லா, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

திருவள்ளூர்: சிறுமிக்கு காதல் வலை வீசி வன்கொடுமை!

image

விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, 15 வயது சிறுமிக்கு காதல் வலை வீசி, அவரிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.65 ஆயிரம் அபராதம், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!