News June 4, 2024

திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணியை சேர்ந்த காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 6,46,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பால கணபதி 1,83,798 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

திருவள்ளூர்: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. (SHARE)

திருத்தணி: போலீஸை தாக்கியவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் முனிரத்தினம். இவர், நேற்று முன் தினம் இரவு கே.ஜி.கண்டிகை – நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டாஸ்மாக் கடையில் கிருஷ்ணன்(48) என்பவர் தகராறு செய்து வந்தார். அவரை தட்டிக் கேட்ட முனிரத்தினத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!