News December 17, 2025
திருவள்ளூர்: தனிப் பட்டா பெறுவது எப்படி? CLICK

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற <
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)
Similar News
News December 18, 2025
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் அறநிலையத் துறையில் வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அறநிலையத் துறையின் கீழ் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் டிச.28ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 18, 2025
திருவள்ளுர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் நேற்று(டிச.17) விற்பனை செய்வதற்காக பிகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த ஆலாம் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.