News December 26, 2025

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை!

image

மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

திருவள்ளூர்: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

திருவள்ளூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News December 31, 2025

திருவள்ளூர்: டிகிரி இருக்கா? BOI-ல் placement

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 31, 2025

திருவள்ளூர்: செவிலியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு Apollo MedSkills மூலம் செவிலியர் (Nursing) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வான மாணவர்களுக்கு Parent Hospital-களில் OJT பயிற்சியும், ரூ.5,000/-ஊக்கத்தொகையும் வழங்கப்படும். 2022-2025 ஆண்டுகளில் B.Sc/GNM முடித்தவர்கள் www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!