News December 11, 2025
திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 17, 2025
திருவள்ளூர்: போலீஸ் அத்துமீறலா..? அழைக்கவும்!

திருவள்ளூர் மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
திருவள்ளூர்: போலீசிடமே பெண்களுக்கு விலை பேசிய புரோக்கர்கள்

ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை, காந்திநகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணைக்கு மஃப்டியில் சென்ற போலீசாரிடமே பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் விலை பேசிய முருகன்(25), பாஸ்கர்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று(டிச.16) தீர்ப்பளிக்கப்பட்டது.
News December 17, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


