News November 11, 2025
திருவள்ளூர்: டிகிரி முடித்தால் சூப்பர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? ஸேண்ணாஈ அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘Data entry Operator’ பணிக்கான பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.24,000 சம்பளம் வழங்கப்படும். வரும் நவ.14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News November 11, 2025
திருவள்ளூர்: பிக் பாஸ் வீட்டில் வெடிகுண்டா..?

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் உள்ள ஈவிஎம் பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிக்குண்டு நிபுணர்களுடன் நசரத்பேட்டை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அந்த செட்டில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து தவாக சார்பாக போராட்டம் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
திருவள்ளூர்: Loan App மோசடியா? உடனே புகார்!

திருவள்ளூர் மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது <
News November 11, 2025
திருவள்ளூர்: BE படித்தால் சூப்பர் வேலை!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


