News September 6, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இந்த<<>> லிங்க் மூலம் வரும் செப் 21.குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <<17627721>>கிளிக்<<>> பண்ணுங்க. * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News September 6, 2025

திருவள்ளூர்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

image

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே<<>> கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

திருவள்ளூர்: நடிகை தூக்கிட்டு தற்கொலை

image

ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ரூபகலா (வயது 31). இவர் சினிமாவில் பின்னணி குரல் (ம) சின்னத்திரை, குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சினிமா துறையில் சரியான திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் நேற்று ரூபகலா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 6, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. *அருமையான வாய்ப்பு இப்போவே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!