News August 21, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் LICயில் வேலை

LIC AAO வேலைக்கு முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஷேர் பண்ணுங்க
Similar News
News January 31, 2026
அரக்கோணம்–திருத்தணி இடையே சிறப்பு ரயில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாளை தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், அரக்கோணம்–திருத்தணி இடையே நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News January 31, 2026
திருவள்ளூர்: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 31, 2026
திருவள்ளூர்; ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! APPLY

திருவள்ளூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <


