News January 10, 2026

திருவள்ளூர்: ஜனவரி 13ல் போட்டிகள்.. ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 13-ம் தேதி பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியம், ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. அரசு உத்தரவின் பேரில், 2026 ஜனவரியில் மாநிலம் முழுவதும் திருவள்ளுவர் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், ஓவியப் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கும், ஒப்புவித்தல் போட்டி காலை 10:30 மணிக்கும் நடைபெறும். 9790172986, 8056010146 எண் தொடர்பு கொள்ளவும்

Similar News

News January 26, 2026

புழல் சிறையில் கைதி சாவு!

image

திருவள்ளூர்: புழல் விசாரணை சிறையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜோசப்(49) என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜன.21ஆம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.25) ஜோசப் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 26, 2026

திருவள்ளூரில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருவள்ளூர் DSP-044-27667070, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064, மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகம்: 044-27667070 *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் SHARE*

News January 26, 2026

திருவள்ளூர்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. யூகோ(UCO) வங்கியில் காலியாக உள்ள 173 ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!