News January 10, 2026
திருவள்ளூர்: சனி தோஷம் நீங்கும் அற்புத கோயில்!

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க
Similar News
News January 27, 2026
திருத்தணியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: ஆந்திராவைச் சேர்ந்த ஜக்கையா(47). இவர், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கம்பி சேமிப்பு குடோன் அமைக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.26) ஜக்கையா மற்றும் பாலாஜி என்பவரை பணியின் போது மின்சாரன் தாக்கியது. இதில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதித்த போது ஜக்கையா உயிரிழந்ததாக தெரிவித்தனர். பாலாஜி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 27, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (26.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.