News January 22, 2026
திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 23, 2026
கோவை அதிவிரைவு ரயில் திருவள்ளூரில் கூடுதலாக நிறுத்தம்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2 அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து வரும் 26-ந்தேதி முதல் கோயம்புத்தூர் – சென்ட்ரல் அதிவிரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் திருவள்ளூரில் இரவு 9:48 க்கு வந்து 9:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.