News June 4, 2024

திருவள்ளூர் காங் வேட்பாளர் வெற்றி அறிவிப்பு

image

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,94,608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,042 வாக்கு பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,550 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் வெற்றி சான்றிதழை இன்று இரவு வழங்கினார்.

Similar News

News August 22, 2025

திருவள்ளூர்: 10th பாஸ் போதும் காவல்துறையில் வேலை

image

திருவள்ளூர் இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>இன்று முதல் வரும் செ.21 வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

திருவள்ளூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை (ஆகஸ்ட் 12) திருவள்ளூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

error: Content is protected !!