News December 16, 2025
திருவள்ளூர் கலெக்டர் தொடங்கினார்!

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Similar News
News December 18, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

திருவள்ளூர் மக்களே.., ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படுகிறது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News December 18, 2025
திருவள்ளூர்: வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

திருவள்ளூர் மக்களே.., வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18- 32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 18, 2025
திருவள்ளூர்: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

1) திருவள்ளூர் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும்.(SHARE)


