News January 27, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்படி, திருநங்கையர் தினத்தை முன்னிட்டு சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விருது பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, (பிப்.18)க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Similar News

News January 30, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நாளை(ஜன.30) முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கடந்த டிச.4ஆம் தேதி மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்ததால், அதனை ஈடு செய்யும் பொருட்டு நாளை பள்ளி முழு வேலை நாளாக செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)

News January 30, 2026

திருவள்ளூர்: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!