News December 10, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை

image

மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜோதீஷ்(26). இவரது மனைவி புவனேஸ்வரி(21) கர்ப்பமான நிலையில், கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பலவீனமாக குழந்தை பிறந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தவறான சிகிச்சை புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

Similar News

News December 10, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 9, 2025

திருவள்ளூர்:டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள்<> இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!