News October 25, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News January 28, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூரில் தனியார் மற்றும் பொதுத் துறை இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மகளிர் உதவிக்காக வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். வயது 18-40 வயது வரை இருக்கலாம். கல்வி தகுதி மற்றும் விண்ணப்படிவத்திற்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்யது (பிப்.2)க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதீப் தெரிவித்தார். ஷேர் IT

News January 28, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் டிச.30ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளை விவசாயிகள் நேரடியாக முன்வைக்கலாம். எனவே, இக்கூட்டத்தில் அனைத்து விவசாயப் பெருமக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 28, 2026

திருவள்ளூரில் மாதம் ரூ.7,000! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. (SHARE IT)

error: Content is protected !!