News September 27, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
Similar News
News January 5, 2026
திருவள்ளூர்: பாலியல் தொழில் செய்த திருநங்கை கொலை!

போரூர், அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா எனும் திருநங்கை. இவர், வானகரம் சர்வீஸ் சாலை அருகே உள்ள குடோனில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துர்ஜான்(22) என்பவர் சில்பாவுடன் குடோனில் உல்லாசமாக இருந்ததும், தொடர்ந்து சட்டைப் பையில் இருந்த பணத்தை சில்பா பறித்ததால், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதில் துர்ஜான் கைது செய்யப்பட்டார்.
News January 5, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

செவ்வாப்பேட்டையை அடுத்த திருவூர், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(40). ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவி சர்மிளாவிற்கும்(35) ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் – மனைவி இடையே நடந்த தகராறில் சர்மிளா கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால், விரக்தியடைந்த பாலமுருகன், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News January 4, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


