News October 25, 2024

திருவள்ளூர் எம்.பி. எச்சரிக்கை

image

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: RSS அமைப்பின் மாணவர் பிரிவான ABVP தலைவர் சவீதா ராஜேஷை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் ஆர்என் ரவி நியமித்திருப்பதன் மூலம் கல்வி கூடத்தை காவிக் கூடமாக்கி மாணவர்கள் மத்தியில் சாதி மத கலவரங்களை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

திருவள்ளூர்: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

திருவள்ளூர் மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

News January 24, 2026

திருவள்ளூரில் கழுத்தை அறுத்த காதலன்!

image

விருதுநகரைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவருக்கும் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஓர் பெண்ணிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில், அப்பெண் வேறு பல ஆண்களுடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த மாரியப்பன், அவரின் கழுத்தை அறுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண், தாயை சிகிச்சைக்கு அனுமதித்து, மாரியப்பனை கைது செய்தனர்.

error: Content is protected !!