News August 17, 2025

திருவள்ளூர்: உள்ளூர்லயே வேலை கிடைக்க இத பண்ணுங்க

image

உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை <>இந்த<<>> லிங்கில் சென்று, திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான வேலைக்கு அப்ளை செய்யலாம். *காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News March 5, 2026

திருவள்ளூரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

image

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திருநின்றவூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த Tengchak Bargish ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

News March 5, 2026

திருவள்ளூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

திருவள்ளூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த <<>>இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!