News October 17, 2025
திருவள்ளூர்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

1)திருவள்ளூரில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2)அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3) ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 17, 2025
திருவள்ளூர்: 10ஆவது முடித்தால் சூப்பர் அரசு வேலை!

திருவள்ளூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆவது படித்தவர்கள் முதல் BE படித்தவர்கள் வரை தகுதிக்கேற்ப பணிகள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
திருவள்ளூர்: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04175-236494)புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.’
News October 17, 2025
திருவள்ளூர்: 10th போதும், மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் <