News December 6, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (06.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.

Similar News

News December 11, 2025

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் www.tiruvallur.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, (டிச.11) முதல் (டிச.22) வரை மாலை 5.45 மணிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 11, 2025

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க

News December 11, 2025

திருவள்ளூர்: கத்தியால் வெட்டிய வழக்கில் +2 மாணவர் கைது!

image

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சி.ஜி.என் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பரத்(18), துளசி(18). நேற்று முன் தினம் மாலை கல்லூரி விட்டதும் பரத், துளசி இருவரும் அரசு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வி.சி.ஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் உட்பட 3 பேர் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டி, தப்பிச் சென்றனர். இதையடுத்து, +2 மாணவனை நேற்று(டிச.10) கைது செய்தனர்.

error: Content is protected !!