News October 19, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (18.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
Similar News
News October 19, 2025
திருவள்ளூர்: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News October 19, 2025
திருவள்ளூர் மக்களே நாளை இதை மறவாதீர்!

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி விலை உயர்வு

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி தீபாவளி முன்னிட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ ரூ.850க்கு விற்பனை செய்யப்படுகிறது. எலும்பில்லா நாட்டுக்கோழி ரூ.450, ஆட்டுமந்தை ரூ.300, நான்கு ஆட்டுக்கால்கள் ரூ.400க்கு கிடைக்கின்றன. மேலும், உயிருடன் உள்ள வாத்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.