News September 14, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (13/09/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

Similar News

News September 14, 2025

கழிவு நீரால் ஏரியில் சொத்து மிதக்கும் மீன்கள்!

image

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராம ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதுடன் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏரிக்கு யாரும் வருவதில்லை. மேலும், சுற்றுசூழலும் பாதிப்பு அடைகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 14, 2025

திருவள்ளூர்: 273 காலி பணியிடங்கள்

image

திருவள்ளூர் அரசு பள்ளிகளில், 273 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலாளி பணியிடங்களும் காலியாக இருப்பதால்,ஆசிரியர்களே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக கல்வித்துறை, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News September 13, 2025

திருவள்ளூர்: 1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ APPLY செய்ய கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!