News May 7, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 23, 2025

திருவள்ளூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.(SHARE)

News December 23, 2025

திருவள்ளூரில் இலவச AC மெக்கானிக் பயிற்சி!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்திலேயே இலவச ஏ.சி மெக்கானிக் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை வாய்ப்பிற்கான உதவியும் வழங்கப்படும். மேலும், பயிற்சி காலம் முடியும் வரை உதவித் தொகையும் உண்டு. மொத்தம் 94 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

திருவள்ளூர் மக்களே…, இந்த எண்கள் முக்கியம்!

image

திருவள்ளூர் மாவட்ட பதிவுத்துறை எண்கள்:
மாவட்ட பதிவாளர்:044-27222674
சார்பதிவாளர், திருத்தணி:044-27881504
சார்பதிவாளர், திருவள்ளூர்:044-27872109
சார்பதிவாளர், பள்ளிப்பட்டு:044-27843480
சார்பதிவாளர், பேரம்பாக்கம்:044-27655200
சார்பதிவாளர், ஊத்துக்கோட்டை:044-27631361
சார்பதிவாளர், இரா.கி.பேட்டை:044-27845131
சார்பதிவாளர், மணவாளநகர்:044-27641352
சார்பதிவாளர், பூவிருந்தவல்லி:044-26494966

error: Content is protected !!