News March 15, 2026
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
Similar News
News April 3, 2026
திருவள்ளூர்: மனைவி கண் முன்னே கணவர் பலி!

எண்ணூர், சிவகாமி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(46). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.2) மோட்டார் சைக்கிளில் மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே வந்த போது சாலையில் ஓடி வந்த மாடு ஒன்று இவர்கள் பைக்கில் மோதியது. இதில், நிலை தடுமாறிய அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். தலையில் படுகாயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 3, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.2) இரவு முதல் இன்று (ஏப்.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.