News December 9, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டில் திருத்தமா..? CLICK NOW

திருவள்ளூர் மக்களே.., ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்கு சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்க.
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE
Similar News
News December 10, 2025
திருவள்ளூர்:பைக், கார் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த மாதம் முதல் பைக், கார்களை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவந்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வணிக வாகனங்களுக்கு மட்டுமே அந்த ஆய்வு தொடரும். இந்தத் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 10, 2025
திருவள்ளூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 10, 2025
ஆரப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

திருவள்ளூர் மாவட்டம் ஏலவூர் மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் மின் பராமாரிப்பு பணிக்காக நாளை டிச. 10 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு இதனால் பெத்திக்குப்பம் மகாலிங்க நகர் தூரப்பள்ளம் ஆரம்பாக்கம் ஊராட்சி எகுமதுரை ஊராட்சி பூவாலை ஊராட்சி தேக்கம்பூர் ஊராட்சி ஏலவூர் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


