News November 13, 2025
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II) கணினிவழித் தேர்வு (CBT Type) (நவ-16) அன்று காலை 9.30 மணி முதல் 12.30மணி வரை முற்பகல் தேர்வும், மதியம் 02.30மணி முதல் 05.30மணி வரை பிற்பகல் தேர்வும் நடைபெறும். மேலும் காலையில் 8.30 மணிக்குள், மதியம் 1.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News April 7, 2026
திருவள்ளூர்: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

திருத்தணி: போலீஸை தாக்கியவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் முனிரத்தினம். இவர், நேற்று முன் தினம் இரவு கே.ஜி.கண்டிகை – நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டாஸ்மாக் கடையில் கிருஷ்ணன்(48) என்பவர் தகராறு செய்து வந்தார். அவரை தட்டிக் கேட்ட முனிரத்தினத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.