News January 10, 2026
திருவள்ளூர்:டிகிரி போதும்,ரூ.1,77,500 வரை சம்பளம்!

திருவள்ளூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News January 24, 2026
திருவள்ளூர்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

திருவள்ளூர் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
திருவள்ளூர்: பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபர்!

திருவள்ளூர்: போரூர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வாசித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வந்துள்ளது. இது குறித்த அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் காரம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் நேற்று(ஜன.23) கைது செய்தனர்.


