News August 30, 2024

திருவள்ளூருக்கு வரும் ரயில்கள் நிறுத்தம்

image

சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி இடையே புறநகர் மின்சார ரயில் பாதையில் கோளாறு ஏற்பட்டதால் சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரயில்களால் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Similar News

News September 10, 2025

திருவள்ளூர்: லைசென்ஸ் இருக்கா? இதை பண்ணுங்க!

image

▶️லைசென்ஸை மொபைல் எண்ணை இணைக்க https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
▶️அங்கு,உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் ‘Update Mobile Number’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
▶️பின்னர் ஓட்டுநர் உரிம எண்,பிறந்த தேதி போன்ற போன்ற விவரங்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்
▶️அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருவள்ளூர்: கனரா வங்கியில் வேலை

image

திருவள்ளூர்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதற்கு விண்ணப்பிக்க அக்.6-ம் தேதியே இதற்கு கடைசி நாள். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

திருவள்ளூர்: ஆசிரியர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. (ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!