News January 29, 2026

திருவள்ளூரில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து!

image

செங்குன்றத்தில் இருந்து நேற்று(ஜன.28) காலை ஸ்ரீபெரும்புதூருக்கு காலணிகளின் லோடு ஏற்றிச் சென்ற லாரி நெமிலிச்சேரி அருகே சென்ற போது லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சல்மான் கான் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.

Similar News

News February 19, 2026

திருவள்ளூர்: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

திருவள்ளூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <>க்ளிக்<<>> செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

திருவள்ளூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

திருவள்ளூர்: மருந்து வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

error: Content is protected !!