News March 7, 2026

திருவள்ளூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

திருத்தணி: போலீஸை தாக்கியவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் முனிரத்தினம். இவர், நேற்று முன் தினம் இரவு கே.ஜி.கண்டிகை – நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டாஸ்மாக் கடையில் கிருஷ்ணன்(48) என்பவர் தகராறு செய்து வந்தார். அவரை தட்டிக் கேட்ட முனிரத்தினத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

News April 7, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தும் வகையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து உட்கோட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் பொது மக்கள் அவசர தேவைக்கு 100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News April 6, 2026

திருவள்ளூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

திருவள்ளூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!