News January 28, 2026
திருவள்ளூரில் மாதம் ரூ.7,000! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
Similar News
News January 30, 2026
உலக தொழுநோய் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர் பெரியகுப்பம் ஜே.என் சாலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் இன்று (ஜன.30) உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் 35 மருத்துவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மருத்துவ கல்லூரி முதல்வர், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.
News January 30, 2026
திருவள்ளூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 30, 2026
கொடியசைத்து வழி அனுப்பி வைத்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விபத்து தடுப்பு தொடர்பாக பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தினை பார்வையிட்டு, கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.


