News August 17, 2025

திருவள்ளூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <>இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். மேலும், இந்த 3 பெட்ரோல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெட்ரோல் மட்டுமல்லாமல் சிலிண்டர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவித்து பயன் பெறுங்கள். பைக், கார் ஓட்டும் அனைவருக்கும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 17, 2025

திருவள்ளூர்: உள்ளூர்லயே வேலை கிடைக்க இத பண்ணுங்க

image

உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை <>இந்த<<>> லிங்கில் சென்று, திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான வேலைக்கு அப்ளை செய்யலாம். *காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News August 17, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (17/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 17, 2025

நெகிழி இல்லா மாவட்டம் விழிப்புணர்வு

image

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நெகிழி இல்லா மாவட்டம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வளைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் உள்ளார்.

error: Content is protected !!