News January 7, 2026

திருவள்ளூரில் பிரச்னையா..? CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதி சாலைகளில் குழி, பள்ளம், சீர்கேடு , குப்பைக் குவியல், நெடுஞ்சாலையில் பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க தனித் தனியாக செயலிகள் உள்ளன:
1)சாலை சீரமைப்பு குறித்த புகார்களுக்கு: நம்ம சாலை APP
2)நெடுஞ்சாலை குறித்த புகார்களுக்கு: TNHW APP
3)சாலைகளில் குப்பைகள் அகற்ற: தூய்மை APP
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க.(SHARE)

Similar News

News January 17, 2026

திருவள்ளூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

திருவள்ளூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருவள்ளூரில் குறைந்த விலையில் பைக்! DONT MISS

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருவள்ளூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

image

<>இங்கு <<>>க்ளிக் செய்து myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள். உங்களுடைய ஆதார் எண் & OTP-ஐ பதிவு செய்து Login செய்யுங்கள். அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் செய்து, ஆதார் பயன்பாட்டு விவரங்களை பெற தேதியை தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!