News December 13, 2024
திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் எனினும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் சூழலுக்கு அற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் அறிவிப்பு.
Similar News
News April 6, 2026
திருவள்ளூர்: IDBI வங்கி வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 6, 2026
சசிகலா அணியிலிருந்து திமுக செல்லும் முக்கியப்புள்ளி?

பள்ளிப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் தமிழக அரசு கொறடாவும் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் பணியாற்றியவர் பின்னர் தனக்கு அதிமுகவில் சீட்டு கிடைக்காத காரணத்தால் சசிகலா அணியில் இணைந்தார் தற்போது தென்னந்தோப்பில் நின்று தேர்தல் பணியாற்றவும் தயாராக இருந்த நிலையில் திடீரென திமுகவில் இரண்டு ஒரு தினங்களில் இணைந்து விடுவார் எனக் கூறப்படுகிறத
News April 6, 2026
ஆவடி அருகே துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: ஆவடி அடுத்த வீராபுரம், லட்சுமி நகர், ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபினேஷ் ராகவ்(35). இவர், நேற்று முன் தினம் இரவு தனது மகன் அஸ்வந்த்(7) என்பவரை அழைத்துக்கொண்டு காரில் வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். பாலவேடு அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் பின் புறம் மோதி கவிழ்ந்ததில் அபினேஷ் ராகவ் உயிரிழந்தார்.


