News August 4, 2024
திருவள்ளூரில் பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது மணவாளநகர், ஊத்துக்கோட்டை, பூண்டி, புட்லூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
Similar News
News January 25, 2026
திருத்தணியைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

திருத்தணி சுவாமிநாதன் (76) ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தேவாரத் திருமுறைகளைப் பாடிவரும் மூத்த ஓதுவார் ஆவார். தருமபுர ஆதீனப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து வரும் இவர், மதுரை சோமுவின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஓதுவார் நலச்சங்கம், பக்தஜன சபை போன்ற அமைப்புகளில் தேவாரத் திருவாசக இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தும். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
News January 25, 2026
திருவள்ளூர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

திருவள்ளூர் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) திருவள்ளூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: tiruvallur.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
News January 25, 2026
திருவள்ளூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


