News January 23, 2026

திருவள்ளூரில் பயங்கர விபத்து!

image

ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, செங்குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் சென்ற அரசு பேருந்து திடீரென ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைகீழாகயாக கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.

Similar News

News January 27, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (26.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!