News December 5, 2025
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மைப்பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. விவரங்களுக்கு 9445029475 மற்றும் 044-27665539 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!