News August 9, 2024

திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் 2 ஆம் சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் இன்று உத்தரவிட்டார். ஆனால், திருவள்ளூரில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 8, 2025

திருவள்ளூர்: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

image

திருவள்ளூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

திருவள்ளூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இதனை உடனே ஷேர் பண்ணுங்

News November 8, 2025

திருவள்ளூர்: இன்று குடும்ப அட்டை குறைதீர் முகாம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.8) குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல்/மாற்றம், அட்டையில் திருத்தம், புகைப்படம் எடுத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இந்த தகவலை தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!