News January 10, 2026
திருவள்ளூரில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் எண்!

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
திருவள்ளூர் இளைஞர்களே செம வாய்ப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News January 25, 2026
திருவள்ளூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile <
News January 25, 2026
திருவள்ளூர்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!

திருநின்றவூர் பிரகாஷ் நகரில் தனியாக வசித்து வரும் பார்வதி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென உள்ளே புகுந்த வாலிபர் நகைபறிப்பில் ஈடுபட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து அவரது மகள் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


