News January 29, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

ஈக்காடு, சம்பத் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டராஜன். இவரது மகன் சரவணகணேஷ்(24). சார்டர்ட் அக்கவுண்ட் படித்து வந்த இவர், படிப்பின் அழுத்தம் காரணமாக சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல அறிந்து விஐந்த புல்லரம்பாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை (பிப்.14) அன்று நடைபெறும். மேலும் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் (பிப்.25)க்குள் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News February 13, 2026
திருவள்ளூர்: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

திருவள்ளூர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
திருவள்ளூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <


