News January 5, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

செவ்வாப்பேட்டையை அடுத்த திருவூர், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(40). ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவி சர்மிளாவிற்கும்(35) ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் – மனைவி இடையே நடந்த தகராறில் சர்மிளா கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால், விரக்தியடைந்த பாலமுருகன், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News January 6, 2026
திருவள்ளூர்: அதிமுக துணைச் செயலாளர் அதிரடி நீக்கம்!

திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார்.
News January 6, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.