News January 8, 2026
திருவள்ளூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்து ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற ஜன.12ஆம் தேதி காலை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆகையால், கடலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
திருவள்ளூரில் மலிவு விலையில் கார், பைக் வாங்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வரும் ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் 38 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் அடங்கும். மாவட்ட போலீஸ் எஸ் பி விவேகானந்தா சுக்லா தெரிவித்தார். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News January 22, 2026
திருவள்ளூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News January 22, 2026
திருவள்ளூர்: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

திருவள்ளூர் மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <


