News December 22, 2025

திருவள்ளூரில் சேல்ஸ் அசோசியேட் வேலை! DONT MISS

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்கள் சொந்த ஊரிலேயே சேல்ஸ் அசோசியேட்டாக பணிபுரிய இலவச பயிற்சியுடன் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை வாய்ப்பும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

திருவள்ளூர் லோக்கல் ரயில் நிலவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தின் போக்குவரத்தில் பெரும் பங்காக இருப்பது லோக்கல் ரயில்கள். பணிக்குச் செல்வோர், வியாபாரம் செய்ய செல்வோர் பெரும்பாலும் பயன்படுத்தும் போக்குவரத்தாக இது அமைந்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து இன்று(டிச.29) சென்னை பெருநகரம் மற்றும் பிற புற நகரங்களுக்குச் செல்லும் லோக்கல் ரயில்களின் வருகை, புறப்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்ள <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News December 29, 2025

திருவள்ளூர் கலெக்டரிடம் மனு அளிக்கலாம்!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் இன்று(டிச.29) அனுசரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவின் மூலம் சமர்ப்பித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2025

திருவள்ளூர்: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வரும் 2026-ஐ வேலையுடன் தொடங்க வேண்டுமா..? நமது அரசு சார்பாக இலவச ‘Elevator and escalator Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. அடிப்படை முதல் தொழில்நுட்ப ரீதியான அனைத்து செயல்முறைகளும் தெளிவாக விளக்கப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் உதவித்தொகை, பயிற்சி முடிந்ததும் உறுதியான வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு அப்ளை செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. SHARE IT

error: Content is protected !!